Saturday, March 14, 2026
HomeUncategorizedவைத்தீஸ்வரன்கோயில் ஆவணி மாத கார்த்திகை அபிஷேக ஆராதனைகள்

வைத்தீஸ்வரன்கோயில் ஆவணி மாத கார்த்திகை அபிஷேக ஆராதனைகள்

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் திருக்கோயிலில் ஆவணி மாத கார்த்திகை அபிஷேக ஆராதனைகள் ஸ்ரீலஸ்ரீ குருமணிகள் திருமுன்னர் நடைபெற்றது. காசிமடத்து அதிபர் காசிவாசி சுவாமிகளும் எழுந்தருளி தரிசனம் செய்தார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments