Home Uncategorized வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு…

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு…

செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பாலாற்று பழைய பாலத்தில் போக்குவரத்து நாளை முதல் தொடங்கினாலும் தற்போது போகும் வழியிலேயே வாகனங்கள் செல்லும்… 

கனரக வாகனங்கள் புக்கத்துறை வழியாகவும்

இலகுரக வாகனங்கள் மெய்யூர் வழியாகவும் செல்லும்…

இரண்டு பாலங்களையும் சீரமைத்தால் மட்டுமே வழக்கம் போல வாகனங்கள் செல்லும்

Exit mobile version