Uncategorized வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் September 7, 2023 FacebookTwitterPinterestWhatsApp உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று மாலை நடைபெற உள்ளது.