Friday, April 3, 2026
HomeUncategorizedவெள்ள பாதிப்புகளை தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

வெள்ள பாதிப்புகளை தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

வடகொரியாவில் வெள்ள பாதிப்புகளை தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை! கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 3500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பேரிடரை தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உத்தரவு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments