வேலூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் அமோக ஆதரவு. தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழ் மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகவும் தொடர்ந்து உழைப்பதற்கு மக்கள் ஆசி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
-மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி
