Sunday, March 15, 2026
HomeUncategorizedவெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்

வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்

வெப் தொடர்களில் கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் நடிகைகள் வெப் தொடர்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் வெப் தொடர்களில் சென்சார் பிரச்சினைகளும் கிடையாது.

ரெஜினா கஸன்ட்ரா: இவர் இரண்டு பெண்களுக்குள் இருக்கும் உறவை பற்றிய  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து

அமலாபால்: ஏற்கனவே சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தில் மாமனாருடன் தவறான முறையில் பழகும் மருமகளாக நடித்திருந்தார். அதே போலவே தற்போது தன்னை விட வயது மூத்த ஆணுடன் தவறான உறவில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்கள் மேலும் பல வெப் தொடர்கள் நடிக்க ஆர்வம் கொண்டுள்ளனர் என்று தகவல்கள் வந்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments