Tuesday, March 10, 2026
HomeUncategorizedவீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு

வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு

சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு. வரும் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது, புதிய கட்டண உயர்வு சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றம்.

கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணம் இரு மடங்காக உயர்வு.கட்டடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் உயர்வு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments