HomeUncategorized11.85 லட்சம் பேர் மேல்முறையீடு

11.85 லட்சம் பேர் மேல்முறையீடு

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேல்முறையீடு விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடக்கம். தகுதியானவர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் – தமிழக அரசு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments