Sunday, August 30, 2026
HomeUncategorizedவீடு திரும்பிய நடிகர் சத்யராஜ் 

வீடு திரும்பிய நடிகர் சத்யராஜ் 

கொரோனாவோ அல்லது ஓமைக்ரானாலோ பாதிக்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்த சத்யராஜ் நேற்றிரவு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிட்டார்

தற்போது தெம்பாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாளில் கமிட் செய்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments