Uncategorized விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்- நடிகர் ரஜினிகாந்த் December 29, 2023 FacebookTwitterPinterestWhatsApp விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார் தேமுதிக பொதுக்குழுவில் சோர்வாக விஜயகாந்தை பார்த்ததும் வருந்தினேன் – நடிகர் ரஜினிகாந்த்