Uncategorized விஜயகாந்தின் உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி December 29, 2023 FacebookTwitterPinterestWhatsApp மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.