Uncategorized விஜயகாந்தை நேரில் சந்தித்த ஸ்டாலின் July 11, 2021 FacebookTwitterPinterestWhatsApp தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இல்லத்திற்கே சென்று அவருடன் சந்திப்பு நடத்தினார்.