விமல் நடித்த ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியானது. இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், மதத்தால் காதலுக்கு ஏற்படும் தடைகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலான நிலையில், இயக்குநர் இசக்கி கார்வண்ணன் தற்போது படத்தின் புரோமோ வீடியோவை வெளியிட்டு, டிரெய்லர் விரைவில் வரும் என்று அறிவித்துள்ளார்.
விமல் நடித்த ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரெய்லர் அப்டேட்
RELATED ARTICLES

