Home Uncategorized விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்திய மிஸ்டர்(ஸ் ) பொதுஜனம்.

விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்திய மிஸ்டர்(ஸ் ) பொதுஜனம்.

நேற்று மாலை ஏற்காடு – சேலம் மலை பாதையில் இறங்கிக்கொண்டிருந்த கார் ஒன்று சாலை ஓர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

அதனால் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட, அந்த வழியே மற்ற வாகனங்களில் சென்றவர்கள் அந்தக் காரை அலேக்காகத் தூக்கி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக வைத்தார்கள்.

இதனால், அந்தக் கார் அப்புறப்படுத்தப்படும் வரை போக்குவரத்து சீராக நடைபெற்றது..! வெல்டன்… மிஸ்டர்(ஸ் ) பொதுஜனம்..!

Exit mobile version