Home Uncategorized சிறைத்துறை டிஐஜி சஸ்பெண்ட்

சிறைத்துறை டிஐஜி சஸ்பெண்ட்

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்தது தொடர்பாக, டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை.

ஆயுள் தண்டனை கைதியை சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக வழக்கு.

கைதியின் தாயார் புகாரை அடுத்து டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு.

Exit mobile version