Thursday, March 5, 2026
HomeUncategorizedவிரைவில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு!

விரைவில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு!

விரைவில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு!

தேமுதிக மாவட்ட செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்தவுடன் வெகுவிரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments