Wednesday, March 4, 2026
HomeUncategorizedவிருத்தாச்சலம் பெரிய கோயில் மகாகும்பாபிஷேக விழா 

விருத்தாச்சலம் பெரிய கோயில் மகாகும்பாபிஷேக விழா 

கடலூர் மாவட்டத்தில் உள்ளது விருத்தாச்சலம் நகராட்சி. இங்கு காசிக்கு வீசம் அதிகமான விருத்தகாசி எனும்  விருதாச்சலம் (திருமுதுகுன்றம்) ஸ்ரீ்விருத்தாம்பிகை – ஸ்ரீ்பாலாம்பிகை சமேத ஸ்ரீவிருதகிரீஸ்வரர் (ஸ்ரீ் பழமலைநாதர்) திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தனமகா கும்பாபிஷேக விழா, வரும் பிப்ரவரி 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments