இந்தியா – வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்டின் 3வது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததால் முன்கூட்டியே முடிவு.
இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் வங்கதேச அணி போட்டியை வெல்ல 357 ரன்கள் சேர்க்க வேண்டும்.
2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்துள்ளது வங்கதேசம்.
