Uncategorized விதிமுறை மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள்- – தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் January 5, 2025 FacebookTwitterPinterestWhatsApp பொங்கல் விடுமுறையையொட்டி அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன – தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம்