கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி ‘வலிமை’ படக்குழுவினர் மாஸ்கோவுக்குப் போய் இறங்கினர். 10 நாள்கள் நடந்த பைக் சேஸிங் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. திட்டமிட்டப்படி பைக் சேஸிங், ஸ்டன்ட் காட்சிகள் அமைந்திருப்பதால் படக்குழு செம ஹேப்பியாம்!
‘வலிமை’ படக்குழுவினர் மாஸ்கோவுக்குப் போய் இறங்கினர். 10 நாள்கள் நடந்த பைக் சேஸிங் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
RELATED ARTICLES

