கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கோவில்களை திறக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்து முன்னணி கட்சி சார்பில் சென்னை வடபழனி கோயில் முன்பு கற்பூரம் ஏற்று நூதன போராட்டம் நடந்தது. இந்தப் ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
வழிபாட்டுக்கு திறக்க வலியுறுத்தி கோயில் முன்பு கற்பூரம் ஏற்றி நூதன ஆர்ப்பாட்டம்
RELATED ARTICLES

