Wednesday, March 4, 2026
HomeUncategorizedவணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைந்தது

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைந்தது

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைந்தது

சென்னையில் ரூ.1,965-க்கு விற்கப்பட்டு வந்த வணிக

 சிலிண்டர் விலை ரூ.1,921-ஆக குறைந்தது. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818-க்கு விற்பனை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments