தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (14.11.2023) புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி நவ.16ல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு.
