HomeUncategorizedவங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (14.11.2023) புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது.

காற்றழுத்தத் தாழ்வு பகுதி நவ.16ல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments