Sunday, March 15, 2026
HomeUncategorizedவங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 2 நாட்களில் தமிழகம், இலங்கையை நோக்கி நகரும்-வானிலை ஆய்வு மையம். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments