Saturday, April 4, 2026
HomeUncategorizedவனபத்ர காளியம்மன் கோயில் - இயக்குநர் பாக்யராஜ் போட்ட பதிவு

வனபத்ர காளியம்மன் கோயில் – இயக்குநர் பாக்யராஜ் போட்ட பதிவு

வனபத்ர காளியம்மன் கோயிலுக்குள்ள நுழைவுயம் போது கார், பைக் என எதில் வந்தாலும் அவர்களை நோட்டம் விடுவானுங்க..எவ்வளவு நீச்சல் தெரிஞ்சவங்களா இருந்தாலும் குறி வச்சிட்டானுங்கன்னா அவ்ளோதான்.
அந்த கோயிலை ஒட்டி ஓடுற பவானி ஆத்துல ஆசையா குளிக்க இறங்குவாங்க..கொஞ்சம் தள்ளி ஆழமா இறங்குறப்போவே சிக்னல் கொடுத்துப்பானுங்க.காலை புடிச்சு இழுத்து பாறைக்கு இடையில சொருகி மூச்சு போற வரைக்கும் புடிச்சு கொன்றுவானுங்க.
பிறகு பொணத்த தேடுற மாறி பாவ்லா காட்டிட்டு பிணத்தை மீட்க ஆளுக்கு தகுந்த மாறி பணம் வாங்கிட்டு மீட்பானுங்க..இப்போ குறைஞ்சு இருக்கு.ஆனாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments