Wednesday, March 18, 2026
HomeUncategorizedவந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நெல்லை பயணிகள் அதிர்ச்சி

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நெல்லை பயணிகள் அதிர்ச்சி

நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கதவு திறக்கப்படாததால், திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் பயணிகள் பெரிதும் தவித்தனர். 

கொடைரோடு ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, வேறொரு ரயில் மூலம் திண்டுக்கல் அனுப்ப ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments