Wednesday, March 11, 2026
HomeUncategorizedவாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்

வாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ திரைப்படம் வருகின்ற பொங்கல் திருநாளுக்கு  வெளியாக இருக்கிறது. இதில், அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தானா, மேலும், நடிகர் ஷ்யாம், யோகிபாபு என ஒரு நட்சத்திர பட்டாலமே நடித்திருக்கின்றனர். 

இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே, இந்தப் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. அது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே, பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. 

இதோ வாரிசு படத்தின் டிரைலர் காணொளியாக பார்க்க…

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments