ஆன்மீகம் 18 January 2022 / Comments வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வருகை தடை செய்யப் பட்டுள்ளது. RELATED ARTICLES ஆன்மீகம் 16 November 2025 மும்பை மாநகரில் முதன்முறையாக தமிழில் பகவத் கீதை சொற்பொழிவு! ஆன்மீகம் 1 November 2025 சபரிமலை: மண்டல பூஜை விழா நவ.17ஆம் தேதி தொடக்கம்! ஆன்மீகம் 6 October 2025 பஞ்ச துவாரகா: சுற்றுலா ரயில் நவம்பர் 25ம் தேதி முதல் முதல் இயக்கம்! ஆன்மீகம் 6 October 2025 முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மூத்த குடிமக்களுக்கான இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டம்..முழு விவரம்! ஆன்மீகம் 1 October 2025 ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ரதோற்சவம்! ஆன்மீகம் 1 October 2025 மும்பையில் நடத்தப்படும் பிரம்மாண்ட இயல், இசை, நாடகம் "சாய்- தி மியூசிக்கல்"!