Skip to main content

வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக யாகசாலை தொடங்கியது

சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையில் வைப்பதற்கான தீர்த்த நீர் குடங்களுடன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் தலைமையில் யாகசாலைக்கு தலைமை தாங்கும் பிச்சை குருக்கள் மற்றும் அர்ச்சர்கள் கோயிலை வலம் வந்தனர். 
கும்பாபிஷேகத்திற்காக பிரம்மாணட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.