Home Uncategorized வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் விஜய்

நடிகர் விஜய் தற்போது, லோகேஷின் லியோ’ படத்தில் நடித்து வருகிறார். அதன் பின், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படத்தினை  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமற்ற இந்த தகவல்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Exit mobile version