Uncategorized கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் விஜயசேதுபதி December 27, 2022 FacebookTwitterPinterestWhatsApp உதயநிதியை வைத்து *ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்க நினைத்த படத்தை கைவிட வேண்டாம் என கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அதனால், உதய்க்கு பதிலாக விஜய் சேதுபதியை அப்படத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சி.