Home Uncategorized ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை – விஜயகாந்த் அறிக்கை

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை – விஜயகாந்த் அறிக்கை

ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ள நீரில் தத்தளிக்கிறது;

“வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது”

“முதலமைச்சர் தொகுதியான சென்னை கொளத்தூரில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்தனர்”

“மழை நீரை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அதிகாரிகள்,அமைச்சர்கள் வந்து பார்வையிடவில்லை எனவும் மக்கள் குமுறுகின்றனர்”

– விஜயகாந்த், தேமுதிக தலைவர்

Exit mobile version