Home Uncategorized உலகக்கோப்பை தொடக்க விழா தேதி அறிவிப்பு

உலகக்கோப்பை தொடக்க விழா தேதி அறிவிப்பு

2023 உலகக்கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. 10 உலக நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரின் தொடக்க விழா வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற உள்ளது.

அகமதாபாத்தில் நடைபெறப்போகும் இந்த தொடக்க விழாவில் 10 அணியின் கேப்டன்களும் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், அடுத்த நாளான 5ம் தேதியே தொடரின் முதல் போட்டி நடைபெறவுள்ளது. அதில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன

Exit mobile version