Saturday, March 7, 2026
HomeUncategorizedஏற்காடு கோடை விழா மலர்க்கண்காட்சி நிறைவு

ஏற்காடு கோடை விழா மலர்க்கண்காட்சி நிறைவு

ஏற்காடு கோடை விழா மலர்க்கண்காட்சி நிறைவு. இந்தாண்டு  சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர். 7 நாட்களாக நடந்த மலர்க்கண்காட்சியில் 1.5 டன் மலர்களால் ஏராளமான வடிவங்கள் வடிமைக்கப் பட்டிருந்தன. மேட்டூர் அணையின் 16 கண் மதகு, வனவிலங்குகள் உள்ளிட்டவை மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments