Tuesday, June 23, 2026
HomeUncategorizedதமிழகத்தில் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று

தமிழகத்தில் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தினமும் 15 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த வைரஸ்கள் வீரியம் குறைந்தவையாக தான் உள்ளது எனவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments