Uncategorized 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை October 14, 2024 FacebookTwitterPinterestWhatsApp கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்தது தமிழக அரசு