Home Uncategorized 40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல்.

40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல்.

உத்தரகாண்ட்: கட்டுமானத்தில் உள்ள சுரங்கத்தில் 6 நாளாக சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணியின் போது, பெரிய அளவில் உடையும் ஒலி எழுந்ததால் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தம்.

NDRF உள்பட பல படைகளில் இருந்து 165 வீரர்கள் மற்றும் நிபுணர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version