Home Uncategorized 5 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் – வானிலை மையம் அறிவிப்பு

5 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் – வானிலை மையம் அறிவிப்பு

5 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்”*

“5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்”

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“மார்ச் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்”

“மார்ச் 29ம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்”

“அதிக வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படலாம்”

Exit mobile version