Home Uncategorized 5வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

5வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக இன்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை தொடர்கிறது. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Exit mobile version