Home Uncategorized அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி நெஞ்சு வலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Exit mobile version