Thursday, March 12, 2026
HomeUncategorizedதமிழகத்திற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி - ராதிகா சரத்குமார்

தமிழகத்திற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி – ராதிகா சரத்குமார்

தமிழகத்திற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர், பிரதமர் மோடி. என்னை வெற்றிபெற செய்தால் விருதுநகரிலேயே தங்கி இருந்து மக்களுக்கு சேவை செய்வேன். மதுரையில் 33 மாதங்களில் எம்ய்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். விருதுநகரில் ரூ.2,489 கோடியில் ஜவுளி பூங்கா கொண்டு வந்தது பாஜக அரசு தான்.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments