Saturday, March 14, 2026
HomeUncategorizedநடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்தில் விஜயகாந்த்

நடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்தில் விஜயகாந்த்

நடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்தில் விஜயகாந்த் தோன்ற உள்ளளாராம். 

செயற்கை நுண்ணறிவு தொழில்பத்தின் மூலம் மறைந்த விஜயகாந்தை படக்குழு மீட்டெடுக்க உள்ளது. 

வெங்கட்பிரபு டைரக்‌ஷனில் கோட் படத்தின் ஷூட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முக்கிய காட்சியில் விஜயகாந்தை கொண்டு வர படக்குழு தன்னை அணுகியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

மேலும், நடிகர் விஜய் பிரேமலதாவை நேரில் சந்திக்க உள்ளதாகவும் தகவல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments