Saturday, March 14, 2026
HomeUncategorizedதமிழகத்தில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 26 வேட்பாளர்களும் லோக்சபா தேர்தலில் போட்டி.

தமிழகத்தில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 26 வேட்பாளர்களும் லோக்சபா தேர்தலில் போட்டி.

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு லோக்சபா  தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு. தமிழகத்தின் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
 
தமிழகத்தில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 26 வேட்பாளர்களும் லோக்சபா தேர்தலில் போட்டி.
 
அசாம், பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட்  மாநிலங்களுக்கும் நாளை முதற்கட்ட தேர்தல்.

அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்…?️

உங்கள் வாக்கு உங்கள் குரல்! 

இவர்கள்தான் உங்கள் தொகுதியின் வேட்பாளர்கள்…

01) கன்னியாகுமரி
பாஜக – பொன் ராதாகிருஷ்ணன்
காங்கிரஸ் – விஜய் வசந்த்
அதிமுக – பசிலியான் நசரேத்
நாம் தமிழர் – மரிய ஜெனிபர்

02) திருநெல்வேலி
பாஜக – நயினார் நாகேந்திரன்
காங்கிரஸ் – ராபர்ட் ப்ரூஸ்
அதிமுக – ஜான்சி ராணி
நாம் தமிழர் – பா.சத்யா

03) தென்காசி
திமுக – ராணி ஸ்ரீகுமார்
தமமுக – ஜான் பாண்டியன்
புதிய தமிழகம் – கிருஷ்ணசாமி
நாம் தமிழர் – இசை மதிவாணன்

04) தூத்துக்குடி
திமுக – கனிமொழி
தமாகா – SDR.விஜயசீலன்
அதிமுக – சிவசாமி வேலுமணி
நாம் தமிழர் – ரொவினா ருத்ஜேன்

05) இராமநாதபுரம்
ஓபிஎஸ் அணி – ஓ.பன்னீர்செல்வம்
ஐயுஎம்எல் – நவாஸ்கனி
அதிமுக – ஜெயபெருமாள்
நாம் தமிழர் – சந்திரபிரபா ஜெயபால்

06) விருதுநகர்
பாஜக – ராதிகா சரத்குமார்
காங்கிரஸ் – மாணிக்கம் தாக்கூர்
தேமுதிக – விஜய பிரபாகர்
நாம் தமிழர் – கெளசிக்

07) தேனி
அமமுக – TTV.தினகரன்
திமுக – தங்க தமிழ்செல்வன்
அதிமுக – நாராயணசாமி
நாம் தமிழர் – மதன் ஜெயபால்

08) மதுரை
பாஜக – ராம சீனிவாசன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – வெங்கடேசன்
அதிமுக – சரவணன்
நாம் தமிழர் – சத்யா தேவி

09) சிவகங்கை
இ.ம.க.மு.க – தேவநாதன் யாதவ்
காங்கிரஸ் – கார்த்தி சிதம்பரம்
அதிமுக – சேவியர் தாஸ்
நாம் தமிழர் – எழிலரசி

10) தஞ்சாவூர்
பாஜக – முருகானந்தம்
திமுக – முரசொலி
தேமுதிக – சிவநேசன்
நாம் தமிழர் – ஹூமாயின் கபீர்

11) நாகப்பட்டினம்
பாஜக – ரமேஷ்
இந்திய கம்யூனிஸ்ட் – செல்வராஜ்
அதிமுக – சுர்ஜித் சங்கர்
நாம் தமிழர் – கார்த்திகா

2) மயிலாடுதுறை
பாமக – ஸ்டாலின்
காங்கிரஸ் – வழக்கறிஞர் ஆர்.சுதா
அதிமுக – பாபு
நாம் தமிழர் – காளியம்மாள்

13) சிதம்பரம்
பாஜக – கார்த்தியாயினி
விடுதலை சிறுத்தைகள் கட்சி – தொல் திருமாவளவன்
அதிமுக – சந்திரஹாசன்
நாம் தமிழர் – ஜான்சிராணி

14) கடலூர்
பாமக – தங்கர் பச்சான்
காங்கிரஸ் – விஷ்னு பிரசாத்
தேமுதிக – சிவக்கொழுந்து
நாம் தமிழர் – மணி வாசகன்

15) பெரம்பலூர்
திமுக – அருண் நேரு
ஐ.ஜே.கே – பாரிவேந்தர்
அதிமுக – சந்திரமோகன்
நாம் தமிழர் – தேன்மொழி

16) திருச்சிராப்பள்ளி
அமமுக – செந்தில்நாதன்
மதிமுக – துரை வைகோ
அதிமுக – கருப்பையா
நாம் தமிழர் – ஜல்லிக்கட்டு ராஜேஷ்

17) கரூர்
பாஜக – செந்தில்நாதன்
காங்கிரஸ் – ஜோதிமணி
அதிமுக – தங்கவேல்
நாம் தமிழர் – கருப்பையா

18) திண்டுக்கல்
பாமக – திலகபாமா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – சச்சிதானந்தம்
எஸ்.டி.பி.ஐ – முபாரக்
நாம் தமிழர் – கைலைராஜன் துரைராஜன்

19) பொள்ளாச்சி
பாஜக – வசந்தராஜன்
திமுக – ஈஸ்வரசாமி
அதிமுக – அப்புசாமி கார்த்திகேயன்
நாம் தமிழர் – சுரேஷ்குமார்

20) கோயம்புத்தூர்
பாஜக – K.அண்ணாமலை
திமுக – கணபதி ராஜ்குமார்
அதிமுக – சிங்கை ராமச்சந்திரன்
நாம் தமிழர் – கலாமணி ஜெகநாதன்

21) நீலகிரி
பாஜக – எல்.முருகன்
திமுக – ஆ.ராசா
அதிமுக – லோகேஷ்
நாம் தமிழர் – ஜெயக்குமார்

22) திருப்பூர்
பாஜக – முருகானந்தம்
இந்திய கம்யூனிஸ்ட் – சுப்பராயன்
அதிமுக – அருணாச்சலம்
நாம் தமிழர் – சீதாலட்சுமி

23) ஈரோடு
திமுக – பிரகாஷ்
தமாகா – விஜயகுமார்
அதிமுக – ஆற்றல் அசோக்குமார்
நாம் தமிழர் – கார்மேகன்

24) நாமக்கல்
பாஜக – கே.பி.ராமலிங்கம்
கொமதேக – மாதேஷ்வரன்
அதிமுக – தமிழ்மணி
நாம் தமிழர் – கனிமொழி

25) சேலம்
திமுக – செல்வகணபதி
பாமக – கே.பி.ராமலிங்கம்
அண்ணாத்துரை
அதிமுக – விக்னேஷ்
நாம் தமிழர் – மனோஜ்குமார்

26) கள்ளக்குறிச்சி
திமுக – மலையரசன்
பாமக – தேவதாஸ் உடையார்
அதிமுக – குமரகுரு
நாம் தமிழர் – இயக்குனர் ஜெகதீசன்

27) விழுப்புரம்
பாமக – முரளி சங்கர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி – ரவிக்குமார்
அதிமுக – பாக்கியராஜ்
நாம் தமிழர் – இயக்குனர் களஞ்சியம்

28) ஆரணி
திமுக – தரணி வேந்தன்
பாமக – கணேஷ்குமார்
அதிமுக – கஜேந்திரன்
நாம் தமிழர் – பாக்கியலட்சுமி

29) திருவண்ணாமலை
பாஜக – அஸ்வத்தாமன்
திமுக – அண்ணாத்துரை
அதிமுக – கலியபெருமாள்
நாம் தமிழர் – ரமேஷ் பாபு

30) தருமபுரி
பாமக – செளமியா அன்புமணி
திமுக – ஆ.மணி
அதிமுக – அசோகன்
நாம் தமிழர் – அபிநயா

31) கிருஷ்ணகிரி
பாஜக – நரசிம்மன்
காங்கிரஸ் – கோபிநாத்
அதிமுக – ஜெயப்பிரகாஷ்
நாம் தமிழர் – வித்யா வீரப்பன்

32) வேலூர்
திமுக – கதிர் ஆனந்த்
புதிய நீதிக் கட்சி – ஏ.சி.சண்முகம்
அதிமுக – பசுபதி
நாம் தமிழர் – மகேஷ் ஆனந்த்

33) அரக்கோணம்
திமுக – ஜெகத்ரட்சகன்
பாமக – கே.பாலு
அதிமுக – விஜயன்
நாம் தமிழர் – அப்சியா நஸ்ரின்

34) காஞ்சிபுரம்
திமுக – செல்வம்
பாமக – ஜோதி வெங்கடேஷ்
அதிமுக – ராஜசேகர்
நாம் தமிழர் – சந்தோஷ்குமார்

35) ஸ்ரீபெரும்புதூர்
திமுக – டி.ஆர்.பாலு
தமாகா – வேணு கோபால்
அதிமுக – பிரேம்குமார்
நாம் தமிழர் – ரவிச்சந்திரன்

36) மத்திய சென்னை
பாஜக – வினோஜ் செல்வம்
திமுக – தயாநிதி மாறன்
தேமுதிக – பார்த்தசாரதி
நாம் தமிழர் – கார்த்திகேயன்

37) தென் சென்னை
பாஜக – தமிழிசை செளந்தரராஜன்
திமுக – தமிழச்சி தங்கப்பாண்டியன்
அதிமுக – ஜெயவர்தன்
நாம் தமிழர் – தமிழ்செல்வி

38) வட சென்னை
பாஜக – பால் கனகராஜ்
திமுக – கலாநிதி வீராச்சாமி
அதிமுக – இராயபுரம் மனோ
நாம் தமிழர் – அமுதினி

39) திருவள்ளூர்
பாஜக – பாலகணபதி
காங்கிரஸ் – சசிகாந்த் செந்தில்
தேமுதிக – நல்லதம்பி
நாம் தமிழர் – ஜெகதீஸ் சந்தர்

40) புதுச்சேரி
பாஜக – நமச்சிவாயம்
காங்கிரஸ் – வி.வைத்திலிங்கம்
அதிமுக – தமிழ்வேந்தன்
நாம் தமிழர் – மேனகா.

01) விளவங்கோடு (சட்டப்பேரவை இடைத்தேர்தல்)
பாஜக – வி.எஸ் நந்தினி
காங்கிரஸ் – தாரகை கத்பட்
அதிமுக – ராணி
நாம் தமிழர் கட்சி – இரா.ஜெமினி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments