Saturday, March 14, 2026
HomeUncategorizedநீர்மோர் பந்தலை தொடங்கியவைத்த எடப்பாடி

நீர்மோர் பந்தலை தொடங்கியவைத்த எடப்பாடி

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கடும் வெயிலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில், சூரமங்கலம் பகுதியில் நீர்மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments