Thursday, March 12, 2026
HomeUncategorizedமீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

நாகை, கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் – இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

மீனவர்களின் படகை வழிமறித்து, ரூ.5 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவை பறிப்பு

தலையில் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த மீனவரை, மருத்துவமனையில் சேர்த்த சக மீனவர்கள்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments