Thursday, March 12, 2026
HomeUncategorizedவிஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல்

விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல்

#GOAT படப்பிடிப்பின் போது தளபதி விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல், ‘கில்லி’ திரைப்பட ரீ-ரிலீசின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். 

‘கில்லி’ திரைப்பட பாடல்களை தொடர்ந்து ஒன்ஸ்மோர் ஒளிபரப்பியதற்காக விஷ்ணு கமலுக்கு, தளபதி விஜய் நன்றி தெரிவித்தார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments