Thursday, March 12, 2026
HomeUncategorizedவெப்பம் அதிகரித்தே காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம்

வெப்பம் அதிகரித்தே காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரித்தே காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசா, பீகார், மேற்கு வங்கத்தில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments