Thursday, March 12, 2026
HomeUncategorizedதமிழகத்தின் அதிகபட்ச வெயில்

தமிழகத்தின் அதிகபட்ச வெயில்

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் ஏறுமுகமாக உள்ள நிலையில், நேற்று அதிகபட்சமாக 

?கரூர் பரமத்தியில் 108 புள்ளி 5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

?ஈரோட்டில் 107 புள்ளி 96 டிகிரி, 

?திருப்பத்தூரில் 107 புள்ளி 24 டிகிரி, 

?வேலூரில் 106 புள்ளி 88 டிகிரி, 

?திருச்சியில் 106 புள்ளி 34 டிகிரி 

?சேலத்தில் 105.44 டிகிரி, 

?மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி, 

?மதுரை நகரம் மற்றும் திருத்தணியில் 104.36 டிகிரி 

?தருமபுரியை பொறுத்தவரை 104.36 டிகிரி, 

?நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் 104 டிகிரி , 

?சென்னை மீனம்பாக்கத்தில் 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments