Tuesday, March 10, 2026
HomeUncategorizedயூ டியூபர் சவுக்கு சங்கர் மேலும் 2 வழக்குகளில் கைது

யூ டியூபர் சவுக்கு சங்கர் மேலும் 2 வழக்குகளில் கைது

சென்னையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர், வீரலட்சுமி ஆகிய இருவர் அளித்த புகாரில் ஏற்கனவே வழக்குப்பதிவு

இந்த இரு வழக்குகளிலும் யூ டியூபர் சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று கைது செய்தனர்

இரு வழக்கிலும் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினா்

சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments